கலவையான விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் குருதி ஆட்டம்..இரண்டாம் நாள் வசூல் விவரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அதர்வா முரளி நடித்த குருதிஆட்டம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகி உள்ள நிலையில் இப்படம் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments