அடுத்த படத்திற்கு ரெடி?..அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக, ஊர்வசி ரவுத்தலே கோலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா, சச்சு, ரோபோ சங்கர், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments