காலையிலேயே ட்ரெண்டான சமந்தா.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கவர்ச்சிக் குயின்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை :நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ரசிகர்கள் இவரை அதிகமாக கொண்டாடி வருகின்றனர். தென்னிந்திய அளவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார். தன்னுடைய சொந்த வாழ்க்கை தன்னுடைய கேரியரை எப்போதும் பாதிக்காத வகையில் ஆரம்பத்தில் இருந்தே இவர் கவனமாக செயல்பட்டு வருகிறார். காரணமே இல்லாமல் ட்விட்டரில் திடீரென ட்ரெண்டான சமந்தா.. ரசிகர்கள் அன்பு போதாதா!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments