துணி இல்லாமல் இருந்த வடிவேலுவிற்கு விஜயகாந்த் செய்த நற்செயல்... மீசை இராஜேந்திரன் வருத்தம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சமீபத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதியான சுதந்திர நாளன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன் தோன்றினார். அதுமட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் அவருக்கு 70-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.தற்சமயம் நடிகர் மீசை இராஜேந்திரன் அவர்கள் விஜயகாந்த்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே முன்னதாக நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments