காலியான தியேட்டர் போட்டோக்களை போட்டு அமீர்கானை பங்கம் பண்ணும் பாய்காட் ஆர்மி.. பாலிவுட் பரிதாபங்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: அமீர்கானின் லால் சிங் சத்தா ஃபீல் குட் மூவியாக வந்திருந்தாலும், அதை பார்க்க தியேட்டர் பக்கம் யாரும் போகலையேன்னு பாலிவுட்டின் பாய்காட் ஆர்மியினர் #AamirKhan ஹாஷ்டேக்கில் அமீர்கானை பங்கம் பண்ணி வருகின்றனர். இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான தி ஃபாரஸ்ட் கம்ப் இந்தி ரீமேக்கிற்கு பிரம்மாண்ட புரமோஷன் பண்ண நிலையிலும், ரிசல்ட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments