ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்... இடையில் நடந்தது தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்த படங்களும் உண்டு. கமல்-ரஜினி, கமல்-விஜயகாந்த், ரஜினி-பிரபு, கமல்-பிரபு என்று பல முன்னணி நாடிகர்கள் இரண்டு ஹீரோ படங்களில் நடித்துள்ளனர். சில சமயம் கதாநாயகன் வில்லன் என்று கூட இரண்டு நடிகர்கள் நடித்ததுண்டு. கமல்-ரஜினி, கமல்-சத்யராஜ், என்று ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் இரு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments