என்னை அடிக்கச் சொல்வார் கேப்டன்... விஜயகாந்தை புகழ்ந்து தள்ளிய சரத் குமார்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் சமயங்களில் நடிகர் விஜயகாந்தை பற்றி அவதூறான கருத்துக்களும் மீம்ஸ்களும் வருவது வழக்கமாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அவர் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஆனால் இன்று அதே சமூக வலைத்தளம் மூலமாக விஜயகாந்தின் புகழை சினிமா துறையைச் சேர்ந்த பலரும் கூறிய வண்ணம் இருக்கிறார்கள்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments