நடிகை சரண்யாவை ஒரே வரியில் புரபோஸ் செய்து திருமணம் செய்த நடிகர் பொன்வண்ணன்...ஃப்ளாஷ்பேக் லவ் ஸ்டோரி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொதுவாக ஒரே துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் நடிகர் பொன்வண்ணன் மற்றும் நடிகை சரண்யா தம்பதியை பற்றி அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் சரண்யா கொடுத்துள்ள ஒரு பேட்டியில், பொன்வண்ணன் எப்படி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments