நகைச்சுவையில் வடிவேலுவையே ஆச்சர்யப்பட வைத்த நடிகை நளினி... சென்னையில் லண்டன் நினைவுகள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் வடிவேலுவுடன் நடிப்பதற்கு நகைச்சுவை நடிகைகள் மட்டுமின்றி பழைய படங்களில் கதாநாயகிகளாக நடித்தவர்களும் விருப்பப்படுவார்கள். எண்பதுகளில் கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த அம்பிகா, நளினி உள்ளிட்டோரும் மும்தாஜ் போன்ற நடிகைகளும் அவருடன் ஜோடியாக நடித்துள்ளதுள்ளார்கள். இந்நிலையில் லண்டன் படத்தில் அவருடன் நடித்த நளினி அந்த படம் குறித்த சுவாரசியமான சில தகவல்களை கூறியுள்ளார். தனுஷை ஸ்பாட்டில் வைத்து முறைத்த வடிவேலு... மீசை ராஜேந்திரன் கூறிய அதிர்ச்சி தகவல்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments