பாடல் கம்போசிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்பதற்கு காரணம் தெரியுமா... சுந்தர் சி சொன்ன சுவாரசிய தகவல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் சுந்தர் சி தற்சமயம் அன்பே வா திரைப்படம் பாணியில் காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கமல், அஜித் என்று மூவரையும் இயக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments