தான் இயக்கிய நடிகர்களில் யார் சிறந்தவர்... பாலாவின் தக் லைஃப் பதில்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் பாலா தற்சமயம் நடிகர் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கிறார். இதைத் தவிர்த்து அவன் இவன் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார். இந்நிலையில் பாலா முன்னதாக கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது. 15 படம் ஃபிளாப்.. கனடாவுக்கே போயிடலாம்னு தோணுச்சு.. கடும் விரக்தியில் பேசிய அக்‌ஷய் குமார்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments