பல வருடங்களுக்கு பிறகு அமலா நடித்த ‘கணம்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 30 வருடங்களுக்கு பிறகு நடிகை அமலா நடித்த கணம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை அமலா. 1980 மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1992ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜூனாவை திருமணம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments