எம்.ஜி.ஆர், இளையராஜா, ராமராஜன், சினேகா பற்றி சுந்தர் சி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரைத் துறைக்கு வரும் அனைவருமே யாராவது ஒருவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் வருவார்கள். அப்படி வருபவர்களில் பலர் மற்றவருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைவதிலும் தவற மாட்டார்கள். அப்படி இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு பிடித்தமான சினிமா துறையிலேயே வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சுந்தர் சியோட தலைநகரம் படம் நியாபகம் இருக்கா.. இப்போ 2ம் பாகத்தோட சூட்டிங்கே முடிஞ்சாச்சு!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments