Baakiyalakshmi serial today :வீட்டில் திரும்ப கால் எடுத்து வெச்ச நடக்குறதே வேற..பாக்கியாவிடம் கொந்தளித்த கோபி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாக்யலட்சுமி தொடராகும் இந்த தொடரில் இன்றைய எபிசோடில் என்னென்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாமா? என்னமோ நான் தான் உன்னை ஏமாற்றிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன் என்று கத்துனியே உண்மையில் யார் ஏமாந்தது. நான் தான் ஏமாந்தேன், நான் தான் ஒரு ஏமாளி. வெளிஉலகத்தை பத்தி ஒன்னுமே தெரியாத மரமண்டையோட இத்தனை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments