4 நாட்களில் தனுஷ் படம் எவ்வளவு வசூல் தெரியுமா.. கேட்டா அசந்து போயிடுவீங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ரிலீசானது திருச்சிற்றம்பலம். தனுஷின் அடுத்தடுத்த நான்கு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தது. நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments