இசை ரோஜா முதல் ஆஸ்கர் ராஜாங்கம் வரை: சர்வதேச எல்லைகளைக் கடந்த ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுகள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 1992; வெளியான ‘ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான். மணிரத்னம் இயக்கியிருந்த ‘ரோஜா' படத்தில் அரவிந்த் சுவாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் படத்திலேயே, தேசிய விருது வென்று சாதனைப் படைத்தார். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments