கார்த்தி -அதீதி காம்பினேஷனில் ரிலீசான விருமன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்ஸ்.. சும்மா மிரட்டுதே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கார்த்தி -அதீதி ஷங்கர் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது விருமன் படம். இந்தப் படத்தின் கதைக்களம் கிராமத்து மண்மணம் மாறாமல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின்மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை அதீதி ஷங்கர். படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார். Viruman Box Office

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments