இது எம்புரான் படை.. மாஸ் காட்டும் மோகன்லால், பிருத்விராஜ்.. லூசிஃபர் 2 ஸ்டார்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் மீண்டும் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தரமான நடிப்பை கொடுத்த பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான ப்ரோ டாடி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments