புஷ்பா 2 வில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?...அப்போ இன்னொரு 'ஊ சொல்றியா மாமா'கன்ஃபார்ம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 2020 ம் ஆண்டின் இறுதியில் பான் இந்தியா படமாக ரிலீசாகி வசூலை குவித்த படம் புஷ்பா. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடித்த இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments