சிவாஜி பேரை கேட்டதும் பயத்தில் 11 முறை கழிவறைக்கு சென்ற ராதா ரவி... காரணம் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ராதாரவி தற்சமையும் நடிப்பிலும் அரசியலிலும் பிசியாக இருக்கிறார். சர்ச்சையாகவும் நகைச்சுவையாகவும் மேடைகளில் தொடர்ந்து பேசி செய்திகளின் தலைப்புகளில் இடம் பெறக் கூடியவர் ராதாரவி சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய போது நடிகர் சிவாஜி கணேசனுடன் முதன்முறையாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இப்படித்தான் பாடுவேன் இல்லன்னா நடிக்க மாட்டேன்... ஷாஜகான் காமெடி உருவான விதம் பற்றி கோவை சரளா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments