ஜெயிலர் அப்டேட்..காலை11 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இணையும்`ஜெயிலர்' படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியானது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments