அதிதி 10 ம் வகுப்பில் வாங்கி மார்க் இதுவா?...செம தகவலாக இருக்கே

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.தனது க்யூட்டான நடிப்பு, அசத்தலான டான்ஸ் திறமையால் முதல் படத்திலியே அனைவரையும் கவர்ந்து விட்டார். ‘விருமன்' பட ரிலீசிற்கு முன்பே அதிதி தனது குறும்புத்தனமான செய்கைகள், பேட்டிகளில் யதார்த்தமான கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். விருமன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments