சூர்யா மீது அந்தளவு பாசம் இல்லை. எனக்கே சூர்யாவை தெரியவில்லை... நடிகர் கார்த்தியின் ஷாக்கிங் statement

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக மட்டுமின்றி, நல்ல நற்பண்புகள் கொண்ட நடிகர்களாகவும் அறியப்படுபவர்கள். சினிமாவில் மட்டும் பன்ச் வசனங்கள் பேசிக் கொண்டு வள்ளல் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் பொது வாழ்க்கையிலும் நற்காரியங்களில் ஈடுபட்டு, தேவைப்படும் போது மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துகளை தயக்கமின்றி தெரிவிப்பவர்கள். அப்படிப்பட்ட அண்ணன் தம்பிக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments