Prathap Pothen: நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.. பெரும் சோகத்தில் திரையுலகம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன். 1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments