சிம்புவோட படமா.. எல்லாம் வதந்திதாங்க.. முதல்ல சூர்யாதான்.. சுதா கொங்கரா பளீச்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தற்போது பாலிவுட்டில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. அக்ஷய் குமார் இந்தப் படத்தின் ஹீரோவாகியுள்ளார். இதே படத்தை முன்னதாக சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஓடிடியில் வெளியான இந்தப் படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை அள்ளியது. இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதை சுதா கொங்கரா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments