என் காளி வினோதமானவள்..அவள் முதலாளித்துவத்தை அழிப்பாள்.. லீனா மணிமேகலை காட்டம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : காளி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை புதிய ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார். அதில், என் காளி வினோதமானவள், அவள் முதலாளித்துவத்தை அழிக்கிறாள் என கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் திறமைகளைக் கொண்டவர் லீனா மணிமேகலை. பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments