அஜித் ஏன் இப்படி நிற்கிறார் ...மீண்டும் டிரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ...இப்போ எதுக்கு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட மவுண்ட் ரோடு போன்ற செட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஷுட்டிங் நடந்தது. அடுத்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments