நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு.. வீடியோ மூலம் உறுதி செய்தார்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார் தேர்ந்தெடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..கோப்ரா படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments