குடும்பத்துடன் விசேஷத்தில் கலந்துகொண்ட தனுஷ்.. அட மகன்களும் இருக்காங்களே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் cஇன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. அவரது திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்தநாளுக்கு ஃபேன்சுக்கு இப்படி ஒரு ட்ரீட்டா?...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments