கமலுக்கு பிரபுதேவா, பிரபுவிற்கு ராஜு சுந்தரம்... பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரதாப் போத்தன்- பலருக்கும் இவரை நடிகராகவே தெரியும். ஆனால், கமல் ஹாசனையே இயக்கிய இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாது. நேற்று காலமான பிரதாப் போத்தன் வித்யாசமான நடிகர் மட்டுமின்றி, வித்யாசமான படங்களையும் இயக்கியுள்ளார். தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், அவர் முதன் முதலில் இயக்கியது ஒரு தமிழ்ப் படம்தான். சியான் 61 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments