“பொன்னியின் செல்வன்“தமிழ் டீசரை வெளியிடுவது யார்?.. சற்று முன் வெளியான தகவல் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக போகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ் டீசரை யார் வெளியிடப்போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சற்று முன் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments