விவாகரத்து குறித்து பேசிய சமந்தா.. பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாலிவுட்டின் சிறப்பான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனியார் சேனலில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்த நிலையில், தற்போது 7வது சீசன் வரும் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சியில் கலந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments