“முதலில் பயமா இருந்துச்சு, ஆனா ஆண்ட்ரியா அப்படி செய்யவில்லை\": பிரபல யூடியூபரின் முதல் அனுபவம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது 'வட்டம்' திரைப்படம். 'மதுபான கடை' இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவான 'வட்டம்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 'வட்டம்' படத்திற்கு கலவையான விமர்சங்கள் கிடைத்து வரும் நிலையில், அதில் நடித்துள்ள பிரபல யூடியூபர் மனம் திறந்துள்ளார். இளையராஜா இசைப்பள்ளி, கமல் நடிப்பு பள்ளி துவக்கனும்...கேட்குறது யார் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments