“இரவின் நிழல்“ மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..மகிழ்ச்சியில் பார்த்திபன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த் கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு மிகவும் அற்புதமான ஓர் படத்தை கொடுத்திருக்கிறார். 96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments