சூர்யா பிறந்தநாள்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்.. அவர்களுக்கும் ட்ரீட் காத்திருக்கு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அவரது பிறந்தநாளில் அவர் தற்போது கமிட்டாகியுள்ள படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments