சிவாஜியும் தமிழும்: திரைப்பட வசனங்கள் மூலம் தமிழ் மொழியை வளப்படுத்திய பிதாமகன்.

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாகவும், தவமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிவாஜியின் நினைவு நாள் இன்று. சிவாஜியின் தன்னிகரற்ற நடிப்பின் பெரும் முதலீடாக அவர் திரைப்பட வசனங்களில் தமிழை உச்சரிக்கும் அழகினைக் கூறலாம். சிவாஜியின் நடிப்பை உச்சிமுகர்ந்த தமிழ்ச் சமூகம், அவரது தமிழ் மொழிப் புலமையையும் அதன் வீரியத்தையும் கொண்டாட மறந்துவிட்டது. தமிழ் சினிமா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments