எம்பி.,யான இளையராஜா...அன்பாக வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இளையராஜா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் விளங்குகிறார்.அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.2018 ம் ஆண்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments