விக்ரம் பட நடிகரின் அடுத்த பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்: மலையான்குஞ்சு படத்துக்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

https://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலின் ‘மலையான்குஞ்சு' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ஏ.ஆர். இசையமைத்துள்ளார், மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘மலையான்குஞ்சு' படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்ற சிறந்த மலையாள மூவி ‘திங்களச்ச நிச்சயம்’ ரிவ்யூ..கலகல படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments