ஜெய்பீம் டைரக்டரின் பாலிவுட் என்ட்ரி தோசா கிங்...கதை யாருடையதுன்னு கெஸ் பண்ண முடியுதா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவத்தை சினிமா ஆக்கி உலகத்தையே உலுக்கி, திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் டி.ஜே.ஞானவேல். இதனால் தற்போது இவர் இயக்கும் படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. எழுத்தாளரும் டைரக்டருமான டி.ஜே.ஞானவேல், ரத்தம் சரித்திரம் என்ற படத்திற்கு கதை மற்றும் வசனங்கள் எழுதி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். பிறகு பயணம்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments