‘’ஜெய் மகிழ்மதி’’..பாகுபலி வெளியாகி ஏழு ஆண்டு நிறைவு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : "பாகுபலி" உலகம் முழுவதையும் திரும்பிபார்க்கவைத்த ஓர் திரைப்படம். அசத்தலான திரைக்கதை, பிரம்மாண்ட காட்சிஅமைப்பு என ஒவ்வொரு காட்சிக்கும் விழிகள் விரிந்து, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை மனதிற்குள் ஏற்படுத்தியது. ராஜமௌலி இயக்கத்தில் , பிரபாஸ்,தமன்னா, அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments