நயன்தாராவிற்கு இப்படியொரு ஆசையா? அதனால் தான் அந்த கதையை ஓகே சொன்னாரா? பரபரக்கும் தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக மாறி உள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக இணைய காத்திருக்கிறார் நிலேஷ் கிருஷ்ணா. அவரது அந்த பிரம்மாண்டமான கதை பிடித்துப் போன நிலையில், தான் நயன்தாரா தனது 75வது படத்திற்கு அவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்துள்ளார். மாயா, அறம் படங்களை போல தனது 75வது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments