புல்லரிக்க வைத்த மணிரத்னம்.. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் குறித்து பேசிய ஜெயம் ரவி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ளார். அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நேற்று மாலை மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments