புது கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம் ஆஜித்.. எவ்ளோ விலை தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆஜித். இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் சமூக வலைதளங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆஜித் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments