இனி இப்படி போட்டோ ஷூட் பண்ணுவ?: ‘அவனா நீ’ ரேஞ்சுக்கு ரன்வீர் சிங்கை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது, 'பேப்பர்' என்ற இதழுக்காக ரன்வீர் சிங் கொடுத்துள்ள நிர்வாண போஸ் அவரது ரசிகைகளிடம் வரவேற்பை பெற்றிருந்தது.. ஆனால், ரன்வீர் சிங்கின் இந்த நிர்வாண புகைப்படங்களை கையில் எடுத்த நெட்டிசன்கள் தற்போது தரமான சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாலிவுட்டில் இளம் சூப்பர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments