தம்பியை இழந்தேன்..பெற்றோரை இழந்தேன்..பதறவைக்கும் கோபியின் உண்மை கதை !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments