நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவு.. பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் காலமானார். தென்னிந்திய திரையுலகில் மூத்த நடிகராகவும், சிறந்த இயக்குநராகவும் விளங்கிய பிரதாப் போத்தன் காலமான செய்தி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சோழ தேசத்து வேங்கை வந்தாச்சு...5 மொழிகளில் டப்பிங்கில் கர்ஜித்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments