அந்த ரெண்டு டாப் நடிகருக்கும் மசாலா தடவும் காமெடி இயக்குநர்.. சிக்கப் போறது யாருன்னு தெரியலையே?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹீரோவாக நடித்தாலும் அதிகப்படியான மக்களை தியேட்டருக்கு ஈர்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அந்த காமெடி இயக்குநருக்கு வந்து விட்டதாம். இயக்கம் தனக்கு நன்றாக வருகிறதே என உணர்ந்து கொண்ட அவர், முன்னணி நடிகர்களை இயக்கி விட வேண்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம். அதன் காரணமாகவே சமீப காலமாக டாப் நடிகர் மற்றும் மாஸ் ஹீரோவை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments