வனிதா குறித்த கேள்வி.. நாசூக்காக தவிர்த்த அருண் விஜய்.. குடும்பத்தை படத்துலதான் சேர்த்து வைப்பாரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அருண் விஜய் எப்போதும் தன்னுடைய தங்கைகளுடன் சுமூகமான உறவை வைத்திருக்கிறார். தனது தங்கை கணவர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் யானை படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. யானைப் படத்தில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டாலும் ஓய்வு தரவில்லை..ஹரி சொன்ன திடுக் தகவல்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments