விக்ரம் படத்தை பார்த்த கேஜிஎஃப் இயக்குநர்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? வேறலெவல் அங்கீகாரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்த ஆண்டு வெளியான ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையே பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது கேஜிஎஃப் 2. அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி போட்டுள்ள ட்வீட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குநர் லோகேஷ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments