சென்னை, ஐதராபாத்தில் திடீர் தியேட்டர் விசிட்.. ரசிகர்கள் ஆரவாரம்.. கண்கலங்கிய கார்கி நாயகி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை சாய் பல்லவியின் சிறப்பான படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது இரு தினங்களுக்கு முன்பு வெளியான கார்கி. இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தின்மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். Gargi Movie Review: ஜெய்பீம், ஜன கண மன வரிசையில் சேருமா சாய் பல்லவியின் கார்கி? விமர்சனம் இதோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments